UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து போலீசார் சார்பில், விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க, தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
இதில், ‘ரேபிடோ’ பைக் டாக்சி ஓட்டுநர்கள், கல்லுாரி மாணவர்கள் என, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இடம்: சிவானந்தா சாலை, சேப்பாக்கம்.
