ADDED : மார் 16, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'குவியம்' பதிப்பகம் சார்பில் டாக்டர் பாஸ்கரன் எழுதிய 'கோணல் பிம்பங்கள்' மற்றும் 'நோயற்ற வாழ்வே' ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில், மேடையில் இடமிருந்து- வலம்: நுாலாசிரியர் டாக்டர் பாஸ்கரன், பத்திரிகையாளர் ராம்ஜி, எழுத்தாளர் நரசிம்மா, 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழ் ஆசிரியர் கிரிஜா ராகவன் மற்றும் எழுத்தாளர் வேதா கோபாலன்.

