ADDED : மார் 20, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷன் 2020' திட்டம் துவக்கம்
சங்கர நேத்ராலயா மற்றும் 'தி ரைட் டு சைட் -இந்தியா' அமைப்பும் இணைந்து பார்வை இழப்பை தடுப்பதற்கான 'விஷன் 2020' திட்டத்தை துவக்கி உள்ளன. இதன் துாதராக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இடமிருந்து வலம்: விஷன் 2020 இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பனீந்திர பாபு நுகெல்லா, செயலர் பிரவீன் வாஷிஸ்ட், துணை தலைவர் யஷ்வந்த் சின்ஹா, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சைனி, சங்கர நேத்ராலயா நிர்வாகிகள் சுரேந்திரன், கிரிஷ் ராவ் மற்றும் மூத்த மருத்துவர் சுதிர். இடம்: நுங்கம்பாக்கம்.