தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சூடுபிடிக்கும் பழரச விற்பனை

சூடுபிடிக்கும் பழரச விற்பனை

சூடுபிடிக்கும் பழரச விற்பனை


ADDED : பிப் 19, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பத்துார்:சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், சமீபமாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதை சமாளிக்க, குளிர்பானம், மோர், இளநீர், பழரசம் மற்றும் பழங்களை மக்கள் நாடுவர். இதனால், அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மோர், குளிர்பானம், பழரசம், கரும்புச்சாறு, இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றை விற்கும், நடைபாதை கடைகளும் ஆங்காங்கே முளைத்து உள்ளன.

அவை, 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகின்றன. புறநகர் பகுதிகளில், டீக்கடை, ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றிலும், குளிர்பானம், இளநீர், பழரசக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாக, இரவு வரையிலும் அவற்றின் விற்பனை தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us