புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்லிமென்ட்டில் வலியுறுத்துவேன் / பார்லிமென்ட்டில் வலியுறுத்துவேன்
/
சென்னை
பார்லிமென்ட்டில் வலியுறுத்துவேன்
ADDED : ஜன 24, 2025 12:07 AM
வலியுறுத்துவேன்சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த 2 முறை பார்லிமென்டில் வலியுறுத்தி உள்ளேன். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் புதுச்சேரி வழியாக செல்ல முடியும். கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். பயண நேரமும் குறையும். வரும் கூட்டத்தொடரிலும் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்துவேன்.- வைத்திலிங்கம்காங்., - எம்.பி., புதுச்சேரி