ADDED : மே 06, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மெரினா அயோத்தியா நகரில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்று வந்த, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த அசேன்பாஷா, 29 என்பவரை, மெரினா போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 60 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.