ADDED : ஏப் 23, 2024 12:55 AM

அ நிறம் | அளவு
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், எண்ணுார் அணுகு சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள். இடம்: புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி.
