/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள்
/
பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள்
ADDED : பிப் 01, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையிலுள்ள வேலுார் சர்வதேச பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள் கொண்டாடப்பட்டது.
அர்ஜுனா விருது பெற்ற சர்வதேச பளுதுாக்கும் வீரர் சதீஸ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலுார் சர்வதேச பள்ளி தலைவரும், வி.ஐ.டி., பல்கலை துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். விழாவில், பள்ளியின் இயக்குனர் சஞ்சீவி, முதல்வர் பிரபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இடம்: கேளம்பாக்கம்.