தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'ரூட் தலை' பிரச்னை: 5 பேர் கைது

'ரூட் தலை' பிரச்னை: 5 பேர் கைது

'ரூட் தலை' பிரச்னை: 5 பேர் கைது


UPDATED : ஜூலை 27, 2026 08:36 PM

ADDED : ஜூலை 27, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 08:36 PM ADDED : ஜூலை 27, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குமார், 19 என்ற மாநிலக்கல்லுாரி மாணவனை, 'ரூட் தலை' பிரச்னையால், அதே கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், மெரினா கடற்கரையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த சம்பவம், ஜூலை 7 ம் தேதி நடந்தது

* கடந்த 23ம் தேதி, கிண்டி ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி - நந்தனம் கல்லுாரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட இரு கல்லுாரியைச் சேர்ந்த, 5 பேரை, கிண்டி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us