ADDED : ஜூலை 27, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய அலுவலர்கள் சங்கத்தின் சென்னை மண்டல சிறப்பு கூட்டம், நேற்று நடந்தது. இதில், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, 'மூத்த குடிமக்களின் சமூக பொறுப்பு' என்ற தலைப்பில் பேசினார்.
உடன், இடமிருந்து: சங்க பொதுச் செயலர் மூர்த்தி, துணைத் தலைவர் ரத்தினசபாபதி, தலைவர் சம்பத், முன்னாள் காவல் உதவி ஆணையர் மனோகர், செயற்குழு உறுப்பினர் முரளி, இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சம்பந்தம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இடம்: இந்திய அலுவலர்கள் சங்கம், ராயப்பேட்டை.