ADDED : பிப் 01, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பிப். 1-
கடந்த நவம்பர் மாதம் நட்சத்திர விருதுக்காக, மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்ரீஜாராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று நேரில் அழைத்து, வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
வெளிநாடு செல்வோருக்கு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த, நான்கு பேர் கும்பலை கைது செய்து, 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்ததற்காக, ஸ்ரீஜாராணிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.