தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம்

நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம்

நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம்


ADDED : பிப் 19, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:நுண்ணறிவு பிரிவு போலீசார், 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை போலீசில் உளவு தகவல்களை சேகரிக்க நுண்ணறிவு பிரிவு செயல்படுகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் உள்ள, காவல் நிலைய எல்லைகளில் பணிபுரியும், 'லெவல் - 2' எனும் நுண்ணறிவு பிரிவு போலீசார், 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வடக்கு மண்டல இணை கமிஷனர் அபிஷேக் தீக் ஷித் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us