ADDED : ஜூலை 04, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்கசிவு குறித்து முன்பே தகவல் தெரிவித்தும், லஞ்சம் கொடுக்காததால் சரி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
உடனடியாக, அனைத்து மின்கசிவு இடங்களும் கண்டறியப்பட்டு, சீரமைக்க வேண்டும். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, அரசு வேலை மற்றும் 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
- - தமிமுன் அன்சாரி, தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி