/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்பெஷல் இனிப்பு, காரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறிமுகம்
/
ஸ்பெஷல் இனிப்பு, காரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறிமுகம்
ADDED : அக் 27, 2024 12:21 AM
சென்னை, தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், 'தீபாவளி பண்டிகை டின் பாக்ஸ்'களை அறிமுகம் செய்துள்ளது.
இதில், மைசூர்பா, சோன்பப்டி, பாதுஷா, லட்டு, பாம்பே அல்வா உட்பட பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. மகிழ்ச்சியை கூட்டும் வகையில், தீபாவளி ஸ்பெஷல் லேகியம், கங்கை நீர், மூலிகை எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடிகளுடன், இந்த டின்கள் விற்பனை செய்யப்படுகிறது.
நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளிக்க, 250, 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பில் 'கிப்ட்' காசோலைகளையும் வழங்குகிறது.
இதை பயன்படுத்தி, முந்திரி இனிப்புகள், பாதாம் அல்வா, பலவகைப்பட்ட நெய் வகைகள், கார வகைகளில் மிக்சர், முறுக்குகள், தட்டை, சிப்ஸ் வகைகள் என, 100க்கும் மேற்பட்ட இனிப்பு, கார வகைகளை, வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த டின் பாக்ஸ்கள், அக்., 27 முதல் 30ம் தேதி வரை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின், அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
முன்பதிவிற்கு, 1800 102 2343 என்ற கட்டணமில்லா எண், 93459 28025, 93459 28027 ஆகிய எண்களையும் அழைக்கலாம்.