தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நுால் அறிமுகம்

 நுால் அறிமுகம்

 நுால் அறிமுகம்


ADDED : ஜன 18, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர்: விவேக் ஷான்பாக் / கே.நல்லதம்பி

பக்கம்: 314, விலை: ரூ.380

வெளியீடு: ஜீரோ டிகிரி

பாரம்பரியமான ஒரு கிராமத்தின் அடையாளங்கள் கால மாற்றத்தால் நிறம் மாறத் துவங்குவது, மனிதர்கள் நவீனமாகும் போது தான். அதில், பாரம்பரியத்தை விடாமல் சிலரும், நவீனத்தை நகர்த்த துடிக்கும் சிலருக்குமான உறவுச்சிக்கலே இந்த நாவல். இரு வேறு முகங்களாக கிமானியும், மன்மோகனும் கதையில் உலவுகின்றனர்.

ஆசிரியர்: முகிலன்

பக்கம்: 384, விலை: ரூ.450

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

தில்லைக்கு பொன் வேய்ந்த காவலன் என்று புகழப்பட்டவர் பராந்தக சோழன். 907 முதல் 955 வரை சோழ நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்த அவரின் படைத் தளபதியான தீரன் சென்னியே கதாநாயகன். நாயகியாக வலம் வருகிறார் விஜயதரங்கிணி. ராஜசிம்ம பாண்டியனுக்கும், சோழனுக்குமான போர்கள், நாவலை விறுவிறுப்பாக்குகின்றன.

விஜயதரங்கிணி

ஆசிரியர்: பானு முஷ்தாக்

பக்கம்: 246, விலை: ரூ.325

வெளியீடு: காலச்சுவடு

கர்நாடக முஸ்லிம் பெண்ணான நுாலாசிரியர் ஒரு வழக்கறிஞர். இவர், பெண்ணுரிமைகளுக்காக போராடியதால், ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். அவர், 1990 முதல் 2023 வரை எழுதிய 12 கதைகளின் தொகுப்பே இந்நுால்; கடந்தாண்டுக்கான புக்கர் பரிசை பெற்றது. தமிழில் ப.சகதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!

நிழல்கள் மாறும் நொடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us