ADDED : நவ 18, 2025 02:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக ஐ என் டி யூ சி மாநில நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்பி சென்றார்.

