/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு
/
ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு
ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு
ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு
ADDED : செப் 12, 2025 03:01 AM
சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓராண்டு படிப்பான அவசர சிகிச்சை டெக்னீஷியன், சுவாச சிகிச்சை டெக்னீஷியன், டயாலிசிஸ் டெக்னீஷியன், மயக்க மருந்து டெக்னீஷியன், மருத்துவ பதிவு டெக்னீஷியன், பன்முக மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு மெத்தம், 393 காலியிடங்கள் உள்ளன. விபரங்களுக்கு, https://stanleymedicalcollege.in/ என்ற இணையத்தில் அல்லது கல்லுாரி அறிவிப்பு பலகையில் தெரிந்துக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள், இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 98405 05701 என்ற எண் அல்லது stanleycollege19@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.