sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு

/

'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு

'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு

'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 02, 2025 12:37 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சத்யபாமா பல்கலை ஸ்ரீபெரும்புதுார் கேம்பஸ் சார்பில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கோப்பைக்கான தென்னிந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான 'டி - 20' கிரிக்கெட் போட்டி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.

போட்டியில், அரசு மற்றும் தனியார் பல்கலைகள், அண்ணா பல்கலை, தனியார் மருத்துவ பல்கலை உட்பட அனைத்து கல்லுாரிகளும் பங்கேற்கலாம். போட்டியில், 'நாக் - அவுட்' அடிப்படையில், ஐ.சி.சி., டி - 20 விதிமுறைகள் பின்பற்றப்படும்.

போட்டியில் பங்கேற்க விருப்பும் கல்லுாரி அணிகள், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 98407 04061, 99629 04061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சத்யபாமா பல்கலை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us