/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.பி.எல்., டிக்கெட் இன்று விற்பனை
/
ஐ.பி.எல்., டிக்கெட் இன்று விற்பனை
ADDED : மார் 24, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.பி.எல்., டிக்கெட் இன்று விற்பனை
சென்னையில் வரும் 28ல் நடக்க உள்ள, சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., போட்டிக்கான டிக்கெட்டுகள், இன்று காலை 10: 15 மணி முதல், 'ww.chennaisuperkings.com' என்ற இணையதளத்தின் வாயிலாக விற்கப்படுகிறது.