sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி

/

ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி

ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி

ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி


ADDED : நவ 05, 2024 12:26 AM

Google News

ADDED : நவ 05, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, அம்பத்துார் அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்தவர் கிரீஸ் ரோசாரியோ, 24; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில், சென்னை பரங்கிமலை சர்ச்சிற்கு சென்று, திருமுல்லைவாயில் நண்பரை பார்த்துவிட்டு, மீண்டும் அயப்பாக்கம் வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்தவர்கள், கத்தியை காட்டி மிரட்டி, ஐ - போன், மொபைல் போன், மணி பர்ஸ், கூலிங் கிளாஸ், ஹெல்மெட் மற்றும் அவரது டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us