தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐ.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஐ.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஐ.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 20, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 03:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, பணி நீக்கம் செய்வதை எதிர்த்து, ஐ.டி., நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'யுனைட்' என்ற ஐ.டி., ஊழியர்கள் சங்கம் சார்பில், டி.சி.எஸ்., நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து, நேற்று திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us