ADDED : மார் 03, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
தி.மு.க., சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் நடிகர் ஜெ.எம்.பஷீர். இவர், தேசிய தலைவர் படத்தில், முத்துராமலிங்க தேவர் வேடத்தில் நடித்தவர்.
தி.மு.க., சார்பில், முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இடம்: அறிவாலயம், தேனாம்பேட்டை.
