ADDED : ஜூலை 02, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் பி.கிஷன் ராவ், புதுடில்லியில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.
வெற்றிபெற்ற மாணவரை, பள்ளியின் தாளாளர் கிரிஜா சேஷாத்திரி பாராட்டினார்.