ADDED : மே 01, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரதி - பாரதிதாசன் கவிதை அமைப்பு சார்பில், கவியரசர் கண்ணதாசன் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.
இதில், இடமிருந்து வலம்: பாரதி -பாரதிதாசன் கவிதை அமைப்பு தலைவர் திருவை பாபு, கவியரசர் கண்ணதாசன் விருதுடன், 'கவித்தென்றல்' பட்டம் பெற்ற, 'நிமிர்' இலக்கிய வட்ட தலைவர் கா.பாபுசசிதரன், சிறப்பு விருந்தினரான சினிமா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணிய கபிலன். இடம்: மடிப்பாக்கம்.