sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு

/

கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு

கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு

கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு


ADDED : அக் 26, 2024 03:23 AM

Google News

ADDED : அக் 26, 2024 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலம்பாக்கம்:பரங்கிமலை - மேடவாக்கம் பிரதான சாலையில், மெட்ரோ ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, மேடவாக்கம் - ஆலந்துார் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் பெரும்பகுதி, போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோவிலம்பாக்கம் - வடக்குப்பட்டு இடையே உள்ள சாலை, படுமோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

மழை பெய்தால், சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலையின் இருபுறமும், ஆக்கிரமிப்புகளால் குறுகி காணப்படுகிறது.

சீரான போக்குவரத்திற்கேற்ப, வடக்குப்பட்டு - கோவிலம்பாக்கம் இடையே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்திற்கு ஏதுவாக தார்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us