/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தை காய்கறிகள் விலை நிலவரம்(17.11.24)
/
கோயம்பேடு சந்தை காய்கறிகள் விலை நிலவரம்(17.11.24)
ADDED : நவ 17, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு சந்தை காய்கறிகள் விலை நிலவரம்(17.11.24)
காய்கறி (ஒரு கிலோ) ரூபாய்
பெரிய வெங்காயம் 80-90
சாம்பார் வெங்காயம் 65-70
தக்காளி 25-30
உருளைக்கிழங்கு 30-35
கேரட் 60-70
பீட்ரூட் 60-65
பீன்ஸ் 30-40
கத்தரிக்காய் 30-35
கோஸ் 30-40
வெண்டைக்காய் 25-30
பாகற்காய் 30-35
புடலங்காய் 20-25
சுரைக்காய் 20-30
முருங்கைக்காய் 80-100
சேனைக்கிழங்கு 55-60
சேப்பங்கிழங்கு 40-50
பச்சைமிளகாய் 40-50
இஞ்சி 160-170
அவரைக்காய் 50-60
பீர்க்கங்காய் 30-40
எலுமிச்சை 60-70
நுாக்கல் 30-40
சவ்சவ் 20-30
வெள்ளரிக்காய் 20-25
கோவக்காய் 20-25
குடைமிளகாய் 70-80
கொத்தவரை 40-50
மாங்காய் 40-50
தேங்காய் 50-55