தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிருஷ்ண ஜெயந்தி விழா நேரலை ஒளிபரப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழா நேரலை ஒளிபரப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழா நேரலை ஒளிபரப்பு


ADDED : ஆக 29, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஆக. 30– -

இஸ்கான் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி விழா, ‘ஆன்-லைன்’ வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நாடு முழுதும் வரும், 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சோழிங்கநல்லுார், அக்கரை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

வரும் செப்., 3 மாலை 6:30 மணி முதல் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. வரும், 4ம் தேதி அதிகாலை 4:30 மணி முதல் நள்ளிரவு 12:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, ‘ஆன்-லைன்’ மூலம் நேரலையாக ஒளிரப்பு செய்யப்படுகிறது. இதை, https://www.youtube.com/c/iskconchennai என்ற இணைய தள முகவரியில் காணலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us