தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குன்றத்துார் இ.பி., ஆபீஸ் இடமாற்றம்

குன்றத்துார் இ.பி., ஆபீஸ் இடமாற்றம்

குன்றத்துார் இ.பி., ஆபீஸ் இடமாற்றம்


ADDED : மார் 31, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:குன்றத்துார் கோட்டத்திற்கு உட்பட்ட, குன்றத்துார் நகர மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், தற்போது எண்: 1 வெள்ளாள தெரு, குன்றத்துார் என்ற முகவரியில், தனியாருக்கான வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம், ஏப்., 1ம் தேதி முதல் எண்: 1151/1, முருகன் கோவில் பிரதான சாலை, குன்றத்துார் என்ற முகவரியில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us