sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 03, 2026 05:20 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிமுனை:ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் நுழைவாயில் முன், கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், பள்ளி மாணவர்கள் உட்பட உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

இதை கண்டித்து, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர் சங்கம் உட்பட ஐந்து சங்கங்கள் இணைந்து, பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், உயர்நீதிமன்றம் முன், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us