தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 21, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிமுனை: பாரிமுனையில், பார் கவுன்சிலிங் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததை கண்டித்து, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிங், 40 மாவட்டங்களுக்கான தேர்தல், மார்ச் 30ல் நடந்தது. இதையடுத்து ஏப்., 6ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, கடந்த வாரம் துவங்கி, நேற்று முடிவடைந்தது. அதில், 47 போலி ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், முறைகேடு நடந்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 40க்கும் மேற்பட்டோர், உயர் நீதிமன்றம் நுழைவாயில் முன், ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், 'ஓட்டு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். போலி ஓட்டு சீட்டுகளை தயாரித்தோரையும், அதற்கு ஆதரவு தெரிவித்தோரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us