sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ - சேவை மையத்தில் வாழ்நாள் சான்று

/

இ - சேவை மையத்தில் வாழ்நாள் சான்று

இ - சேவை மையத்தில் வாழ்நாள் சான்று

இ - சேவை மையத்தில் வாழ்நாள் சான்று


ADDED : டிச 31, 2024 12:52 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:

மாநகர போக்குவரத்து கழகத்தில், 14,800க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியர்கள் உள்ளனர்.

இவர்கள், ஆயுள் சான்றிதழை இ - சேவை மையத்திலோ, பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.

இ - சேவை மையத்தில் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய ஆணை படிவம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, புகைப்படம், மொபைல்போன் எண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 044- - 2345 5801- என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us