/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையங்களில் பூட்டிய கழிப்பறைகளை திறக்கணும்!
/
ரயில் நிலையங்களில் பூட்டிய கழிப்பறைகளை திறக்கணும்!
ரயில் நிலையங்களில் பூட்டிய கழிப்பறைகளை திறக்கணும்!
ரயில் நிலையங்களில் பூட்டிய கழிப்பறைகளை திறக்கணும்!
ADDED : பிப் 01, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயிலில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இடைப்பட்ட பெருங்குடி, தரமணி, இந்திரா நகர், கஸ்துாரிபாய் நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், கழிப்பறை பூட்டியே காணப்படுகிறது.
அவசரத்திற்கு, சிறுநீர்கூட கழிக்க முடிவதில்லை. இதில், நீரிழிவு நோய் பாதித்தோர் மிகவும் சிரமப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம், பூட்டிய கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சிவலிங்கம், 35, அடையாறு.