தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லண்டன் விமானம் ரத்து

 லண்டன் விமானம் ரத்து

 லண்டன் விமானம் ரத்து


ADDED : மார் 14, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: லண்டனில் இருந்து சென்னைக்கு தினமும் அதிகாலை 5:30 மணிக்கு, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம் வந்து சேரும். இங்கிருந்து, காலை 7:35 மணிக்கு புறப்படுவது வழக்கம்.

இந்நிலையில், லண்டன் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை 5:30 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய விமானம் மற்றும் இங்கிருந்து 7:35 மணிக்கு புறப்பட வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பயணியருக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us