/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு லுக்அவுட் நோட்டீஸ்
/
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு லுக்அவுட் நோட்டீஸ்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு லுக்அவுட் நோட்டீஸ்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு லுக்அவுட் நோட்டீஸ்
ADDED : மார் 11, 2024 12:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேஷ்தாஸ் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் ராஜேஸ் தாசை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.