தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீக்கிரையான சொகுசு கார்

தீக்கிரையான சொகுசு கார்

தீக்கிரையான சொகுசு கார்


ADDED : டிச 08, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, நுங்கம்பாக்கம், டாக்டர் பத்ரிநாத் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வினித் ஜோர்டியா, 48; ரியல் எஸ்டேட் துறையில் தொழில் அதிபராக உள்ளார்.

இவர், நேற்று மதியம் தன் 'பென்ஸ்' காரை இயக்கியபோது, திடீரென முன்பக்கத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனே தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us