தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 24 சவரன் திருடிய பணிப்பெண் கைது

 24 சவரன் திருடிய பணிப்பெண் கைது

 24 சவரன் திருடிய பணிப்பெண் கைது


ADDED : பிப் 01, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில், 24 சவரன் நகைகள் திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 52; தனியார் நிறுவன ஊழியர்.

இவரது வீட்டில், பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்த குணா, 53, என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த 24 சவரன் நகைகள் சிறுக சிறுக திருட்டு போயுள்ளன. இது குறித்து, வேளச்சேரி போலீசில் ரமேஷ் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், குணாவை நேற்று கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us