/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காப்பு காட்டில் ஆண் சடலம் எலும்புக்கூடாக மீட்பு
/
காப்பு காட்டில் ஆண் சடலம் எலும்புக்கூடாக மீட்பு
ADDED : பிப் 08, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை: படப்பை அருகே மகாண்யம் காப்பு காட்டில் உள்ள மரத்தில், துாக்கில் தொங்கிய நிலையில், உடல் முழுதும் அழுகி, எலும்பு கூடான நிலையில் ஆண் சடலம் இருப்பதை பார்த்தவர்கள், நேற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்தவர் யார், இவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

