/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 04, 2025 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவை, போத்தனுார் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரகுமான், 52. பத்திரிகையாளர் போர்வையில் வலம் வந்த இவர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினமாலா, 35 உள்ளிட்ட ஆறு பேருக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக, 51 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ரகுமானை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
**