sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

/

 டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

 டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

 டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது


ADDED : ஜன 08, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.நகர்: 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியரிடம், கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கொருக்குப்பேட்டை, தங்கவேல் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் இளவரசன், 28; சமையல் 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியர்.

இவர் நேற்று பேசின்பாலம், சி.பி.சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, இளவரசனின் மொபைல்போன், பணத்தை திருடி சென்றார்.

ஆர்.கே.நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி, 20, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us