sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

/

6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 28, 2025 02:21 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி:தரமணி மேம்பால ரயில் நிலைய பகுதியை, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.

அங்கு, சந்தேகத்திற்கிடமான முறையில் பையுடன் சுற்றி வந்த நபரை, நேற்று பிடித்தனர். வடமாநில நபரான அவரது பையை சோதனையிட்டதில், 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த முஜகிதுள் இஸ்லாம், 29, என்பவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us