sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2025 ,ஆடி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்

/

நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்

நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்

நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்


ADDED : ஆக 09, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 09, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்,நடத்துநரிடம், கத்திமுனையில் 3 சவரன் செயின் பறித்த போலீசார் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்தவர் அருண், 40. இவர், அண்ணா நகர் மேற்கு, மாநகர பேருந்து பணிமனையில், கோயம்பேடு - சிறுசேரி செல்லும் தடம் எண்: 570 பேருந்தில், நடத்துநராக பணிபுரிகிறார்.

கடந்த 1ம் தேதி பணி முடிந்து, அதிகாலை 4:00 மணியளவில், மாநகர பேருந்தில் பாடி மேம்பாலம் அருகில் இறங்கி, சர்வீஸ் சாலை வழியாக நடந்து வந்தார்.

அப்போது, அருணை முகமூடி அணிந்து வந்த மூவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 3 சவரன் தங்க செயின் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.

திருமங்கலம் போலீசார் விசாரித்து, மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர், 21, என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us