தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டுநரிடம் மொபைல் பறித்தவர் கைது

 ஓட்டுநரிடம் மொபைல் பறித்தவர் கைது

 ஓட்டுநரிடம் மொபைல் பறித்தவர் கைது


ADDED : ஏப் 13, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயம்பேடு: தென்காசி மாவட்டம், கடையநல்லுாரைச் சேர்ந்த கருப்பசாமி, 39, சென்னை திருவான்மியூரில் தங்கி, கார் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

கடந்த 11ம் தேதி, கோயம்பேடு 100 அடி சாலையோரம் காரை நிறுத்தி, இருக்கையில் அமர்ந்தபடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத நபர் வந்து, அவரது போனை பறித்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், 28, என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ், இளங்கலை படிப்பு முடித்து, கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us