sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது

/

முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது

முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது

முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது


ADDED : நவ 17, 2024 12:13 AM

Google News

ADDED : நவ 17, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அரசு மாநகரப் பேருந்தில் முதியவரிடம் ஐ-போன் திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நுங்கம்பாக்கம், வி.ஜி.எம்., தெருவை சேர்ந்தவர் பாலராஜ், 70. ஓய்வு பெற்ற மத்தியஅரசு ஊழியர்.

நேற்று முன்தினம் காலை, ஜெமினி நிறுத்தத்தில் இருந்து, வழித்தடம்: 29 சி பேருந்தில் ஏறினார்.

சவேரா ஹோட்டல் அருகே பேருந்து சென்றபோது, அவரது கைப்பையிலிருந்த, விலை உயர்ந்த ஐ - போன் மொபைல் போனை, மர்மநபர் திருடிக் கொண்டு தப்பினார். ராயப்பேட்டை காவல் நிலையத்தில், பாலராஜ் புகார் அளித்தார்.

விசாரணையில், மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த குப்பன், 39, என்பவர், மொபைல் போன் திருடியது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us