தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது


UPDATED : மே 24, 2026 04:13 PM

ADDED : மே 24, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 04:13 PM ADDED : மே 24, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

படப்பை: மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

படப்பை அருகே மணிமங்கலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் தியாகு, 32; கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில், 20 வயதான கல்லுாரி மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார்.

(மே 23) பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அந்த மாணவி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தியாகு, கழிப்பறை ஜன்னல் வழியே மாணவி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இதை பார்த்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து, தியாகு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us