ADDED : மார் 25, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர் பழனிசெல்வம், 65. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் கட்டிலில் துாங்கினார்.
நள்ளிரவில், கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்தார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
