/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆற்றில் விழுந்தவர் மீட்பு
/
கூவம் ஆற்றில் விழுந்தவர் மீட்பு
ADDED : நவ 25, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கூவம் ஆற்றில் தவறி விழுந்தவர் மீட்கப்பட்டார்.
திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் நடந்து சென்ற நபர், கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், 43 வயது நபரை மீட்டுள்ளனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என, தெரியவந்துள்ளது.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

