தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மணிமேகலை பிரசுரம்' நுால் வெளியீடு

 'மணிமேகலை பிரசுரம்' நுால் வெளியீடு

 'மணிமேகலை பிரசுரம்' நுால் வெளியீடு


ADDED : மே 21, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மணிமேகலை பிரசுரம்' சார்பில், நேற்று நடந்த நுால் வெளியீட்டு விழாவில், 'முப்பது வருஷமா உங்களைக் கட்டிகிட்டு' என்ற நுாலை, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி வெளியிட்டார்.

உடன் இடமிருந்து: நுால் ஆசிரியர் சாய் சுப்புலட்சுமி, எழுத்தாளர் ஆனந்த், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர், மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் மற்றும் நுால் ஆசிரியரின் கணவர் சுவாமிநாதன். இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us