ADDED : ஜூலை 31, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் கோப்பையை முன்னிட்டு, 'கிரீன் மாரத்தான் ரன் - 2026' போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறு பாக்கம் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் ஆக., 8ம் தேதி நடக்க உள்ளது. 19 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
மொத்தம் 11 கி.மீ., துார மாரத்தானாக நடத்தப்படுகிறது.
வெற்றியாளர்களுக்கு மொத்தம், 2 லட்சம் ரூபாய்க்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், விபரங்களுக்கு 79041 55205, 80560 70301, 94442 80157 ஆகிய ெமாபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை தெரிவித்துள்ளது.
