ADDED : டிச 15, 2024 08:35 PM
மார்கழி மாதம் துவங்கியுள்ளதை முன்னிட்டு, சென்னையில் உள்ள நாரத கான சபா, மியூசிக் அகாடமி, பிரம்ம கான சபா உட்பட பல சபாக்களில், பல கலைஞர்களின் கச்சேரிகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன. அதில் சிலரது கச்சேரிகள், நிகழ்ச்சி இடம், நேரம் உள்ளிட்டவை இங்கு தரப்பட்டு உள்ளன.
பாரத் கலாச்சார்
டிச., 17, மாலை 6:30 மணி, திருச்சூர் சகோதரர்கள் - பாட்டு
டிச., 20, மாலை 6:30 மணி 'ரபி 100' எனும் சிறப்பு நிகழ்ச்சி
டிச., 28, மாலை 4:30 மணி, சின்மயா சகோதரிகள் - பாட்டு
டிச., 30, மாலை 5:30 மணி, ஹேமா ராஜகோபாலன் - பரதம்
டிச., 31, மாலை 4:30 மணி, சிக்கில் குருசரண் - பாட்டு
ஜன., 1, இரவு 7:15 மணி, மதுவந்தி - சுந்தரேஸ்வரர் - நாடகம்
ஜன., 4, இரவு 7:15 மணி, லட்சுமி ராமசுவாமி - பரதம்
ஜன., 11, மாலை 4:30 மணி, கே.காயத்ரி - பாட்டு
ஜன., 16, இரவு 7:15 மணி, ஷிவமோகனம் - குச்சிப்புடி
-
மியூசிக் அகாடமி
டிச., 16, மதியம் 1:30 மணி, கீர்த்தனா - பாட்டு
டிச., 17, காலை 11:45 மணி, ஸ்ருதி சங்கர் குமார் - பாட்டு
டிச., 18, மதியம் 1:30 மணி, அனன்யா அசோக் - பாட்டு
டிச., 19, மாலை 6:45 மணி, ஜி.ரவிகிரண் - பாட்டு
டிச., 21, மதியம் 1:30 மணி, அனஹிதா, அபூர்வா - பாட்டு
டிச., 22, மாலை 6:45 மணி, சஞ்சய் சுப்ரமணியன் - பாட்டு
டிச., 25, காலை 9:00 மணி, டி.எம்.கிருஷ்ணா - பாட்டு
டிச., 26, மாலை 4:00 மணி, அம்ருதா வெங்கடேஷ் - பாட்டு
டிச., 29, மாலை 6:45 மணி, சிக்கில் குருசரண் - பாட்டு
ஜன., 1, மதியம் 3:45 மணி, அடையாறு சகோதரர்கள் - நாதஸ்வரம்
ஜன., 5, மாலை 6:00 மணி, மாளவிகா சருக்காய் - பரதம்
ஜன., 5, மாலை 7:45 மணி, நீனா பிரசாத் - மோகினியாட்டம்
ஜன., 6, காலை 9:30 மணி, விஷால் கிருஷ்ணா - கதக்
ஜன., 9, காலை 11:00 மணி, அவிஜித் தாஸ் - குச்சிப்புடி
ஜன., 9, மாலை 7:45 மணி, நிருத்யாக்ரம் - ஒடிசி நடனம்
-
ஸ்ரீசத் சங்கம், மடிப்பாக்கம்
ஜன., 4, மதியம் 1:15 மணி, ஒட்டக்காடு வெங்கடகவி சிறப்பு நிகழ்ச்சி
ஜன., 7, மாலை 5:00 மணி, ஷியாமா அய்யர் - பரதம்
ஜன., 8, மாலை 6:45 மணி, குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு
ஜன., 11, மாலை 6:45 மணி, ஸ்ரீராமன் குழு நாடகம்
-
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்
டிச., 20, மாலை 6:30 மணி, நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு
டிச., 22, மாலை 6:30 மணி, அக்கரை சகோதரிகள் - பாட்டு
டிச., 24, மாலை 4:00 மணி, அம்ருதா முரளி - பாட்டு
டிச., 25, மாலை 6:30 மணி, கன்யாகுமரி - கமலாகிரண் - வயலின்
டிச., 28, மாலை 6:30 மணி, எஸ்.சவுமியா பாட்டு
டிச., 31, மாலை 4:00 மணி, கர்நாடிகா சகோதர்கள் - பாட்டு
ஜன., 2, மாலை 6:30 மணி, ஷஷாங் - புல்லாங்குழல்
ஜன., 5, இரவு 7:15 மணி, லட்சுமி ஜெயப்ரியாவின் மாணவியர் நடனம்
ஜன., 9, இரவு 7:15 மணி, சிநேகா மகேஷ் - பரதம்
ஜன., 14, மாலை 5:45 மணி, அனித்ரா, மதுவந்தி, சவுமித்ரி - பரதம்
ஜன., 15, இரவு 7:15 மணி, ஸ்ரீலீலா மாணவியர் - பரதம்
ஜன., 18, மாலை 6:45 மணி, மது பாலாஜி நாடகம்
ஸ்ரீவத்சன் - பாட்டு: டிச., 24, மாலை 7:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்