தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாத்துார் மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

 மாத்துார் மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

 மாத்துார் மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஏப் 08, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக மின் வாரியத்தின் சென்னை வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மாத்துார் உதவி பொறியாளர் அலுவலகம், எம்.எம்.டி.ஏ., 2வது பிரதான சாலை, குறுக்கு தெருவில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகம், இம்மாதம் 14ம் தேதி முதல் 110/ 33 கிலோ வோல்ட் திறன் உடைய மாத்துார் துணைமின் நிலைய வளாகத்தின் முதல் தளம், சென்னை - 67 என்ற முகவரியில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us